டெல்லி: எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளியுடன் நிறைவு பெற்றது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குளிர்கால கூட்டத்தொடர் நிறைவடைந்ததாக அவைத் தலைவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்தனர். நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் 2024 நவம்பர் 25 அன்று தொடங்கி டிசம்பர் 20 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இடையில், நாட்டின் “அரசியலமைப்பு தினத்தை” யொட்டி, 2024 நவம்பர் 26 அன்று மக்களவை மற்றும் மாநிலங்களவை அமர்வுகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடருக்கு முன்னதாக, […]