ஜனவரி 17ல் அறிமுகம் செய்யப்பட உள்ள ஹூண்டாய் க்ரெட்டா எலக்ட்ரிக் காருக்கான பேட்டரி செல்களை இந்தியாவின் எக்ஸைட் எனர்ஜி நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது இதன் காரணமாக இரு நிறுவனங்களுக்கும் இடையே ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. ஹூண்டாய் மட்டுமல்ல கியா நிறுவனத்தின் கார்களுக்கும் எக்ஸைட் நிறுவனம் பேட்டரி செல்களை தயாரிக்க உள்ளது. சீனாவின் பிஒய்டி நிறுவனம் எல்ஜி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களிடமிருந்து பேட்டரி செல்களை பெறுகின்ற நிலையில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பேட்டரி செல்களை பெறுகின்ற […]