சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்துள்ளது உறுதியாகி உள்ளது, அதை அறநிலையத்துறை அம்பலப்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம். டிசம்பர் 23 ஆம் தேதிக்குள் தக்ஷிண நிதியைக் கணக்கை தாக்கல் செய்யுமாறு பொது தீட்சிதர் கமிட்டிக்கு உத்தரவிட்டது. சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு சொந்தமான 2,000 ஏக்கா் நிலத்தை அந்தக் கோயிலை நிா்வகித்து வரும் தீட்சிதா்கள் விற்றுவிட்டதாக இந்து சமய அறநிலையத் துறை புகார் கூறி உள்ளது. இதை விசாரித்த சென்னை உயர்நீதின்றம், […]