நாளை சென்னையில்  மின்தடை அறிவிக்கப்பட்ட பகுதிகள்

சென்னை சென்னையில் சில பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னையில் நாளை (சனிக்கிழமை) காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும். திருமுல்லைவாயல்: வெள்ளானூர் முழுவதும், கொள்ளுமேடு. மகளிர் தொழிற்பேட்டை, கன்னடப்பாளையம், போத்தூர், அரிக்கமேடு, காட்டூர், லட்சுமிபுரம், பம்மத்துக்குளம், கோனிமேடு, ஈஸ்வரன் நகர், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.