சென்னை யூடியூபர் சவுக்கு சங்கர் புதிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். யூடியூபர் சவுக்கு சங்கரை பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி தேனியில் காவல்துறையினர் கைது செய்தபோது சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்ததாக போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனியாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அவர் iஇந்த வழக்கிலும் கைது செய்யப்பட்டார். மதுரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த […]