மாருதி சுசூகியின் முதல் எலெக்ட்ரிக் இ விட்டாரா எஸ்யூவி டீசர் வெளியானது..! – பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2025

வரும் ஜனவரி 17ஆம் தேதி மாருதி சுசூகி நிறுவனம் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி இ விட்டாரா அறிமுகம் செய்யப்பட உள்ளதை உறுதி செய்யும் வகையில் டீசர் முதன்முறையாக வெளியாகி 2025 ஆட்டோ எக்ஸ்போ அல்லது பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ அரங்கில் இந்திய சந்தைக்கு காட்சிக்கு வரவுள்ளது. ஏற்கனவே e Vitara மாடல் இத்தாலி நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்திய சந்தைக்கு வரவுள்ள மாடலும் அதே அடிப்படையிலான வடிவமைப்பு மற்றும் பேட்டரி ஆப்ஷனை பெற்றிருப்பது உறுதியாகி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.