சென்னை மத்திய கல்வி அமைச்சர் யுஜிசி – நெட் தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என சு வெங்கடேசன் எம் பி வலியுறுத்தி உள்ளார். இன்று சு.வெங்கடேசன் எம்.பி. எக்ஸ் தளத்தில், ”மத்திய அரசின்தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன்? மத்திய அரசின் கீழ் உள்ள தேர்வு முகமைகள் அறிவிக்கிற பல தேர்வுகள் பொங்கல் விடுமுறை நாட்களில் அறிவிக்கப்படுவது தொடர்கதை ஆகிவிட்டது. கடந்த மாதம் தான் பொங்கல் திருநாள் அன்று அறிவிக்கப்பட்டிருந்த பட்டய கணக்காளர் […]