இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள ஸ்போர்ட்ஸ் டூரர் ரக மாடலான கவாஸாகி நிறுவனத்தின் நிஞ்சா 1100SX பைக்கில் 136hp பவரை வழங்கும் 1,099cc எஞ்சின் பொருத்தப்பட்டு விலை ரூ.13.94 லட்சத்தில் துவங்குகின்றது. ஜனவரி 2025 முதல் டெலிவரி வழங்கப்பட உள்ளது. 1000SX மாடலை விட மாறுபட்ட பவரை வெளிப்படுத்துகின்ற புதிய 1100SX பைக்கில் லிக்யூடு கூல்டு 1,099cc இன்-லைன் நான்கு சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 136hp பவரை 9,000rpm-லும், 113Nm டார்க் ஆனது 7,600rpm-லும் வெளிப்படுத்துகின்ற நிலையில் இதில் 6 […]