பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் 35 சீரீஸ் மூலம் 3.5Kwh பேட்டரி பெற்று 153 கிமீ ரேஞ்ச் வழங்கும் புதிய 3501 மற்றும் 3502 என இரு மாடல்கள் விற்பனைக்கு ரூ.1,20,000 முதல் 1,27,243 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக குறைந்த விலை சேத்தக் 3503 என்ற மாடல் விற்பனைக்கு வரவுள்ளது. அடிப்படையான டிசைன் ஏற்கனவே விற்பனையிலிருந்து சேத்தக் போல அமைந்து இருந்தாலும் கூட பல்வேறு மாற்றங்கள் பெற்றிருக்கின்றது. புதிய சேத்தக் ஸ்கூட்டரின் […]