கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைத்து 25 ஆண்டுகள் ஆனதை கொண்டாடுவோம் என்று முதலவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது இங்கு கடலின் நடுவே உள்ள பாறைகளில் 133 அடி உயர அய்யன் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. கடல்நடுவே விவேகானந்தர் பாறை அருகே உள்ள மற்றொரு பாறையில் கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு அதை அப்போதைய முதல்வர் […]