சென்னை: அம்பேத்கர் விசயத்தில் பாஜக பசப்பு அரசியல் செய்வதாக விமர்சித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அம்பேத்கருக்கு ‘ஒருபக்கம் விழா, மறுபுறம் அவமரியாதை செய்து வருகிறது. இதுவே பாஜகவின் பசப்பு அரசியல்’ என சாடியுள்ளார். மேலும் தமிழக திட்டங்களுக்கு நிதி ஒதுக்க மறுத்து வருவதையும் பட்டியலிட்டுள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் திமுக மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்களின் செயல்பாடுகளைப் பாராட்டியும், கூட்டத்தொடர் முழுவதும் பாஜக அவையை முடக்கியதாகவும் குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,“தமிழ்நாட்டின் […]