ஜெய்ப்பூர்: ‘ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், 55வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் எரிபொருளுக்கு ஜிஎஸ்டி வரி, இன்சூரன்ஸ் பிரீமியம் மீதான ஜிஎஸ்டியை சீரமைக்கும் திட்டம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. நாடு முழுதும் தற்போது பல்வேறு பொருட்களுக்கு 5, 12 மற்றும் 18, 28 சதவீதம் என, நான்கு அடுக்குகளில் ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஜி.எஸ்.டி., சீரமைப்புக்கான அமைச்சர்கள் குழு கூட்டத்தில், ஜி.எஸ்.டி., விகிதத்தில் மாற்றத்தைக் […]