டெல்லி: ஆன்லைன் வர்த்தகத்தை ஊக்கப்படுத்தும் வகையில், யுடிஎஸ் ஆப் மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் 3 சதவீத பணத்தை திரும்பப் பெறலாம் (கேஷ்பேக்) என்று தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் அறிவித்துள்ளது. ரயில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு புதிய வசதிகளை ஏற்படுத்தி வரும் தெற்கு ரயில்வே சமீப காலமாக யுபிஐ மூலம் ரயில் டிக்கெட் எடுக்கும் வகையில் மொபைல் செயலிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி, பயணிகள் எளிதாக அனைத்து வகையான ரயில்வே டிக்கெட் மற்றும் வசதிகளை […]