டெல்லி: ரூ.217 கோடி மதிப்புள்ள நிலத்தை வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்தியது செல்லும் என 33ஆண்டு வழக்கில் உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு சாதகமாக தீர்ப்பு அளித்து உள்ளது. கோவையில் சுமார் ரூ.217 கோடி மதிப்புள்ள 11.95 ஏக்கர் நிலத்தை வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்தியதை எதிர்த்து 2008ல் தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம், அரசின் உத்தரவு செல்லும் என்று சுமார் 33 ஆண்டுகளுக்குபிறகு தீர்ப்பு அளித்து உள்ளது. 1988ல் வீட்டு வசதி வாரிய திட்டத்துக்காக சவுரிபாளையம் கிராமத்தில் 11.95 […]