ரூ. 300 கோடி ரூபாய் மதிப்பிலான சிலை கடத்தல் வழக்கு தொடர்பான கோப்புகள் மாயம்! தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதி மன்றம் கண்டனம்…

டெல்லி:  ரூ.300 கோடி மதிப்பிலான சிலை கடத்தல் வழக்கு தொடர்பான கோப்புகள் மாயமானது எப்படி என கேள்வி எழுப்பி உள்ள உச்சநீதிமன்றம்,  தமிழக அரசின் செயல் அதிர்ச்சி அளிக்கிறது என  கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், 300 கோடி ரூபாய் மதிப்பிலான சிலை கடத்தல் வழக்கு தொடர்பான கோப்புகள் மாயமான விவகாரத்தில், தமிழக உள்துறை செயலாளர் ஆஜராகி விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன்  என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.