சென்னை இன்று சென்னையில் நடந்த திமுக செயற்குழு கூட்டத்தில் 12 தீர்மானங்கள் இயற்றப்பட்டுள்ளன சென்னையில் இன்ரு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றுவரும் தலைமை செயற்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி உள்ளிட்ட துணைப் பொதுச்செயலாளர்கள், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். தி.மு.க. செயற்குழுவில் கீழ்க்கண்ட 12 தீர்மானங்கள் […]