இரவு 1 மணி வரை மது விற்பனை செய்ய அனுமதி! அரசு அதிரடி உத்தரவு!

புத்தாண்டு தினத்தன்று மதுக்கடைகளை கூடுதல் நேரம் திறக்க அரசிடம் கூடுதல் கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.