நாகப்பட்டினம் இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களை தாக்கிய சம்பவ்ம கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யம் அக்கரைபேட்டையை சேர்ந்த விஜயகுமார் சொந்தமாக பைபர் படகு வைத்திருந்தார். இவரது படகு மூலம் அக்கரப்பேட்டையை சேர்ந்த ராஜ்குமார், ராஜேந்திரன், நாகலிங்கம் ஆகியோர் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு இரண்டு படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 6 பேர் படகை வழிமறித்தது கத்தி மற்றும் கட்டையால் மீனவர்களை தாக்கி மீனவரின் படகில் இருந்த மீன்கள், மீன்பிடி […]