உணவு திருவிழாவில் பீப் கறி புறக்கணிப்பா? பா.ரஞ்சித் குற்றச்சாட்டு – அரசு விளக்கம்

Pa Ranjith | சென்னையில் நடைபெறும் உணவுத் திருவிழாவில் பீப் கறி (மாட்டிறைச்சி) புறக்கணிக்கப்பட்டதாக இயக்குநர் பா.ரஞ்சித் குற்றம் சாட்டிய நிலையில், தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.