டெல்லி உச்சநீதிமன்றம் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வழக்குகளின் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி கைது செய்தனர். வழக்கில் 471 நாள் சிறை வாசத்துக்கு பிறகு […]