சென்னை தி நகரில் ஒரு வீடு உள்வாங்கியது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. சென்னையில் தி.நகர் அருகே மெட்ரோ ரயில் சுரங்க பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு மாம்பலம் பகுதியில் உள்ள வீடு ஒன்று, மெட்ரோ ரயில் சுரங்க பணி அதிக அழுத்தம் காரணமாக குறிப்பிட்ட இடத்தில் உள்வாங்கியது. அந்நேரம் வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம், “மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் […]