நெல்லை நெல்லை மாவட்ட ஆட்சியர் கேரள மாநில மருத்துவக் கழிவுகள் தமிழக அரசின் நடவடிக்கைகளால் அகற்றப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். நெல்லை அருகே நடுக்கல்லூர், கொண்டாநகரம், சுத்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் கேரளா மாநிலத்தில் இருந்து மருத்துவ கழிவுகளை மூட்டை மூட்டையாக லாரிகளில் கொண்டு வந்து கொட்டிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுத்தமல்லி காவல்துறையினருக்கு இது தொடர்பாக புகார்கள் வந்தை தொடர்ந்து சுத்தமல்லி போலீசார் 6 வழக்குகளைபதிவு செய்துள்ளனர். வழக்கில் நெல்லையைச் சேர்ந்த 2 பேர் கைது […]