டெல்லி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெவ்வேறு ஜிஎஸ்டி பிரிவுகளில் பாப்கார்ன்களுக்கு வரி விதிப்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார் நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜி.எஸ்.டி.) கவுன்சிலின் 55வது கூட்டத்தில், சுவையூட்டப்பட்ட பாப்கார்ன், பழைய கார் விற்பனை வரி உயர்வு உள்ளிட்ட பல முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. உப்பு மற்றும் மசாலாப் பொருட்களுடன் கூடிய பாப்கார்னுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படும் என்றும், பேக் செய்யப்பட்ட […]