இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,
* பாப்கார்னுக்கு மூன்று வகை ஜி.எஸ்.டி?
* பயன்படுத்தப்பட்ட காருக்கான ஜி.எஸ்.டி உயர்வு?
* பாகிஸ்தான் எல்லையிலுள்ள கோயிலில் சிறப்பு வழிபாடு செய்த நிர்மலா சீதாராமன்!
* ஐசியூவிலுள்ள முகேஷ், பிராதப்பின் உடல்நிலை எப்படியிருக்கிறது?
* மகாராஷ்டிரா வன்முறை பாதித்த பகுதிகளைப் பார்வையிடும் ராகுல்!
* ராகுலுக்கு சம்மன் அனுப்பிய உ.பி நீதிமன்றம்… ஏன்?
* சிசிடிவி, மின்னனு ஆவணங்கள்… தேர்தல் ஆணைய விதிகளில் அதிரடி மாற்றம்!
* தேர்தல் ஆணையத்தின் நேர்மையை அழிக்கப் பார்க்கிறது மோடி அரசு – கார்கே
* சத்தீஸ்கரில் சன்னி லியோனி பெயரில் மோசடி
* குவைத்: பிரதமருக்கு உயரிய விருது!
* அல்லு அர்ஜுனுக்கு எதிராகக் கொந்தளித்த ரேவந்த் ரெட்டி!
* அல்லு அர்ஜுன் பிரஸ் மீட்: என்ன சொன்னார்?
* அரிட்டாப்பட்டியில் தொடர்ந்து போராடும் மக்கள்!
* அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!
* மருத்துவக் கழிவுகளை அள்ளிச் செல்லும் கேரளா அரசு!
* பணியின்போது செல்போன் பயன்படுத்தினால் ஓட்டுநர்கள் சஸ்பெண்ட்!
* குடியரசு தின விழா அலங்கார ஊர்தி… தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம்!
* கல்வித்துறை இணைய இணைப்புக் கட்டணம்… தமிழக அரசு கட்டாதது ஏன்? – அண்ணாமலை
* கட்டணம் எதுவும் நிலுவை இல்லை! – அன்பில் மகேஷ்
* திமுக பொதுக்குழுவின் முக்கியத் தீர்மானங்கள்?
* சோழர் கால ஆட்சியைப் போல் நமது ஆட்சியை நினைவுகூருவார்கள்! – மு.க.ஸ்டாலின்
* 2026: திமுக-விடம் 25 தொகுதிகள் கேட்போம்! – வன்னிஅரசு, விசிக
முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.