சென்னை நடிகர் மன்சூர் அலிகான் மகன் போதைப் பொருள் விற்பனை வழக்கில் ஜாமீன் கோரி மனு அளித்துள்ளார். சென்னை முகப்பேரில் உள்ள தனியார் கல்லூரி மாணவா்களுக்கு கைப்பேசி செயலி மூலம், போதைப்பொருட்களை விற்பனை செய்ததாக கல்லூரி மாணவா்கள் 5 போ் ஜெ.ஜெ.நகா் போலீஸாரால் கைது செய்யப்பட்டனா். விசாரணையில் ஆந்திரத்திலிருந்து கஞ்சா, மெத்தம்பெட்டமைன் போன்ற போதைப் பொருளை தனியார் கல்லூரி மாணவா்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இந்த போதைப்பொருள் விற்பனையில் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்குக்கு தொடா்பு இருப்பது […]