திருவனந்தபுரம் கேரள உயர்நீதிமன்றத்தில் வயநாடு எம் பி பிரியங்கா காந்தியை தகுதி நீக்கம் செய்யக் கோரி பாஜக பிரமுகர் நவ்யா ஹரிதாஸ் மனு தாக்கல் செய்துள்ளார். அண்மையில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் நடந்த நாடாளுமன்ற இடைத்தேர்தலில், காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். பா.ஜ.க.வை சேர்ந்த நவ்யா ஹரிதாஸ் என்பவர், வயநாடு எம்.பி. பிரியங்கா காந்திக்கு எதிராக கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். நவ்யா தனது மனுவில், ”பிரியங்கா காந்தி தாக்கல் […]