2019-ம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தை அடுத்து மத்திய அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் கட்டாயத் தேர்ச்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் மாணவர்கள் இடைநிற்றல் அதிகரிக்கும் என்று எதிர்ப்பு எழுந்த நிலையில் இந்த தேர்ச்சி முறையில் மாற்றம் செய்து மத்திய கல்வித் துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான கட்டாய தேர்ச்சி ரத்து செய்யப்பட்டு, தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கு இரண்டு […]