டெல்லி உச்சநீதிமன்றத்தில் தேர்தல் விதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தம் குறித்து காங்கிரஸ் வழக்கு தொடர்ந்துள்ளது தேர்தல் நடக்கும்போது வாக்குச்சாவடி மையங்களில் ஏற்படும் சிக்கல்களை, சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வாக்குப்பதிவு நடக்கும் இடங்களில் இருக்கும் சி.சி.வி.டி., வெப் கேமரா போன்றவற்றை சம்பந்தப்பட்டவர்கள் பெற்று பரிசோதிக்க முடியும். மத்திய சட்ட அமைச்சகம் தேர்தல் நடத்தை விதி 93 (2) (a)-ன் படி ‘தேர்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களும் பொது ஆய்வுக்கு கிடைக்கும்’ என்ற விதி நடைமுறையில் இருக்கிறது. இந்த முறையைக் கட்டுப்படுத்தும் […]