சென்னை: தமிழகத்தில் விரைவில் 1000 முதல்வர் மருந்தகங்கள் பயன்பாட்டுக்கு வரும் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் மத்தியஅரசு ஏற்கனவே நாடு முழுவதும் மக்கள் மருந்தகங்களை (ஜெனரிக் மெடிசின்) ஏற்படுத்தி குறைந்த விலையில், மருந்துகளை விற்பனை செய்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசும், முதல்வர் மருந்தகம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் மக்கள் மருந்தகங்களை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதற்கான அறிவிப்புகள் ஏற்கனவே வெளியிடப்பட்டு உள்ள நிலையில், விரைவில் 1000 […]