ஜப்பானைச் சேர்ந்த ஹோண்டா, நிசான் மற்றும் மிட்சுபிஷி என மூன்று நிறுவனங்களும் எதிர்காலத்தில் தயாரிக்கப்பட உள்ள வாகனங்கள், உதிரி பாகங்கள் உள்ளிட்ட அடிப்படையான தொழில்நுட்பங்கள் என அனைத்தையும் பகிர்ந்து கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்துட்டுள்ளன. இதில் மிட்சுபிஷி இணைவது குறித்தான இறுதி முடிவு மட்டும் ஜனவரி 2025 இறுதிக்குள் அறிவிக்க உள்ளது. சர்வதேச அளவில் பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கடுமையான சவால் இணைந்து வருகின்றன குறிப்பாக சீனாவின் ஆதிக்கம் தொடர்ந்து ஆட்டோமொபைல் சந்தையில் அதிகரித்து வருகின்ற நிலையில் […]