ஹோண்டா டூ வீல்ர் இந்தியா நிறுவனத்தின் புதிய 2025 ஆம் ஆண்டிற்கான SP160 பைக்கில் கூடுதலாக 4.2TFT டிஜிட்டல் கிளஸ்ட்டர் கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் புதிய OBD2B விதிமுறைக்கு ஏற்ற எஞ்சின் பொருத்தப்பட்டு விலை ரூ.1,21,951 முதல் ரூ.1,27,956 (எகஸ்ஷோரூம் டெல்லி) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான ஆக்டிவா 125 மற்றும் எஸ்பி125 என இரண்டு மாடல்களில் இடம்பெற்றிருப்பதனை போன்றே புதிய 4.2-இன்ச் TFT டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதன் மூலம் ஹோண்டா ரோடுசிங் ஆப் வாயிலாக இணைக்கும் […]