வங்கிக் கடனை திருப்பி செலுத்த கட்டாயப்படுத்தும் விதமாக கடன் வாங்கியவரின் புகைப்படத்தை வங்கிகள் வெளியிட முடியாது என்று கேரள உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. செம்பழந்தி வேளாண் மேம்பாட்டு கூட்டுறவு சங்கத்தில் கடன் வங்கி அதை திருப்பிச் செலுத்தாதவர்கள் பெயர், புகைப்படம் உள்ளிட்ட தகவல் அடங்கிய விளம்பரப் பலகை அந்த வங்கியின் தலைமை அலுவலகம் முன் வைக்கப்பட்டது. இந்த விளம்பர பலகையை அகற்றுமாறு கூட்டுறவு சங்க உதவிப் பதிவாளர் தெரிவித்ததை எதிர்த்து, செம்பழந்தி வேளாண்மை மேம்பாட்டு கூட்டுறவு சங்கம் கேரள […]