ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் புதிய முயற்சியாக எம்ஜி செலக்ட் என்ற பிரீமியம் டீலர் துவங்கப்பட்டு முதல் மாடலாக சைபர்ஸ்டெர் விற்பனைக்கு ஜனவரி மாதம் நடைபெற உள்ள பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025ல் அறிவிக்கப்பட உள்ளது. இந்தியா வரவுள்ள மாடலின் அதிகாரப்பூர்வ தொழில்நுட்ப விபரங்கள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. MG Cyberster டூயல் மோட்டார் செட்டப் கொண்ட இந்த எலக்ட்ரிக் ரோட்ஸ்டெர் மாடலில் இரு மோட்டார்களும் இணைந்து அதிகபட்சமாக 510 PS பவர் மற்றும் 725Nm டார்க் […]