சென்னை: விதிமீறல் கட்டிடங்கள், கோவில், தேவாலயம், மசூதிகள் மீது நடவடிக்கை எடுக்காதது அரசு இயந்திரத்தின் செயலற்ற தன்மையையே என சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. விதிமீறி கட்டிடங்களை கட்டியுள்ள பள்ளிகள், தேவாலயங்கள், மசூதிகள், கோயில்கள், மருத்துவமனைகள் என எதற்கும் எந்த இரக்கமும் காட்ட முடியாது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். ஏற்கனவே சென்னையில் பிரதான பகுதியில், அரசு நிலத்தை ஆக்கிரமித்து திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி மருத்துவமனை கட்டியுள்ள நிலையில், அதை அகற்ற […]