சென்னை: “ஓடாய் தேய்ந்து உயிர்விட்ட காடுவெட்டி குருவை கைவிட்டவர்கள் நீங்கள்”, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்தியஅரசை வலியுறுத்தலாமே என அமைச்சர் சிவசங்கர் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார். மேலும், தேர்தல் நேரத்தில் இடஒதுக்கீடு அறிவிப்பு மக்களை ஏமாற்றும் செயல் என்றும் கூறியுள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஒவ்வொரு முறையும் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வன்னிய சமூக மக்களை பகடைக்காயாக வைத்து, தனது கூட்டணி பேரத்தை வலுப்படுத்த பேரம் பேசி வரும் ராமதாசும், அன்புமணி ராமதாசும் […]