ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அல்லு அர்ஜுன் மற்றும் புஷ்பா-2 தயாரிப்பாளர்கள் ₹2 கோடி நிதியுதவி அறிவித்துள்ளனர். டிசம்பர் 4ம் தேதி நடைபெற்ற புஷ்பா-2 படத்தின் சிறப்புக் காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்த நிலையில் அவரது மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் 11வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை அடுத்து இது தெலுங்கானா […]