த்ரிஷாவின் வாழ்வை சூனியமாக்கிய சோரோ… யார் அந்த சோரோ ?

சோரோ-வின் இழப்பால் தனது வாழ்வு சூனியமானதைப் போல் உணர்வதாக நடிகை த்ரிஷா தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தனது செல்ல நாய் குட்டியான சோரோ-வை தனது செல்ல பிள்ளையைப் போல் பொத்தி பொத்தி வளர்த்து வந்தது தன்னுடன் நெருக்கமாக பழகியவர்களுக்கு தெரியும். அந்த செல்லக்குட்டி இப்போது உயிருடன் இல்லை என்று கிறிஸ்துமஸ் தினமான நேற்று அவர் பதிவிட்டிருந்தார். சோரோ-வின் இழப்பு தன்னையும் தனது குடும்பத்தினரையும் மனதளவில் வெகுவாக பாதித்திருப்பதோடு வாழ்வே பூஜ்யமானதாக உணர்வதை அடுத்து சில நாட்கள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.