மறக்கவே முடியாத டிசம்பர் 26, 2004. நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… காஞ்சியில் சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக ஜெயேந்திரர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், விசாரணைக்கு ஆஜராகும்படி முதன்முறையாக இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திரருக்கு போலீஸ் அனுப்பி இருந்தது.. இதனால் டிசம்பர் 26, 2004 காலை, போலீஸ் அலுவலகத்தில் ஆஜராகவிருந்தார்.. அவரின் வருகைக்காக இப்போது டிஐஜி அலுவலகமாக இருக்கும் காட்டு பங்களா முன்பு சன் டிவிக்காக செய்தி சேகரிக்க காலையிலேயே திரண்டுவிட்டிருந்தோம்.. எடிட்டோரியலிலேயே எப்போதும் […]