சென்னை தேசிய மகளிர் ஆணையம் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை தானே முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து மாணவி கொடுத்த புகாரின் பேரில், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து குற்றவாளியை 3 தனிப்படைகள் அமைத்து வலைவீசி தேடி வந்தனர். இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட ஞானசேகரன் […]