புதிதாக கார் வாங்குபவர்கள் கட்டாயம் ஒரு சில ஆக்ஸசெரீஸ்களை கூடுதலாக வாங்கி வைத்திருக்கும் நல்லதாகும் அடிப்படையாகவே இவைகள் சிறப்பான வகையில் கார்களை பராமரிக்க பெரிதும் உதவும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தேவையற்ற ஆக்ஸசெரீஸ் தவிர்ப்பதும் அதே நேரத்தில் தேவையானவற்றை வாங்குவது என்பது ஒரு சிறந்த தேர்வாக அமையும். குறிப்பாக அவசியமற்ற சட்டத்திற்கு புறம்பான மாறுதல்கள் அதே நேரத்தில் கருமை நிறம் கொண்ட டார்க் சன் ஃபிலிம், கூடுதலான பம்பர், அவசியமற்ற வகையில் வயரிங் செய்து எல்இடி […]