அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் பல்கலைக்கழக வளாகத்தின் அருகே பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரன் என்ற தொடர் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். பல்கலைக்கழக வேந்தர் மற்றும் துணை வேந்தர் உள்ளிட்டோர் அண்ணா பல்கலைக்கழகத்தின் அருகருகே வசித்து வரும் நிலையில் பாதுகாப்பு மற்றும் உளவுத் துறையின் அலட்சியத்தால் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது பெற்றோர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், […]