மெல்போர்ன் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி எல்லை மீறிய விமர்சனத்தால் ரசிகர்கள் மீது கோபம் அடைந்தார். மெல்போர்னில் நடைபெற்று வரும் இந்தியா – ஆஸ்திரேலியா இடையே பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்தது அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களுடன் […]