டெல்லி நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பஞ்சாப் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பி உள்ளது. விவசாயிகள் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கவேண்டும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வரும் நிலையில் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வலியுறுத்தி, பஞ்சாப் – அரியானா எல்லையான கனவுரியில் பஞ்சாப் விவசாய சங்க தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் கடந்த மாதம் 26 ஆம் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். இதானல்அவரது உடல்நிலை மோசமடைந்த […]