ராமேஸ்வரம் ராமேஸ்வரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பாம்பன் ரயில் பாலம் 100% தயார் நிலையில் உள்ளதாக தெர்கு ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார். ராமேஸ்வரத்தில் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தின் மையப் பகுதியில் கப்பல்கள் கடந்து செல்லும்போது திறந்து மூடும் வகையில் 77 மீட்டர் நீளமும், 650 டன் எடையும் கொண்ட செங்குத்து வடிவிலான தூக்குப்பாலமும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பால பணிகள் முடிவடைந்துவிடடதையடுத்து […]