ஐதராபாத் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பி சிந்து திருமண வரவேற்பில் நடிகர் அஜித் தனது குடுமபத்தினருடன் கலந்துக் கொண்டுள்ளார். இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையாக வலம் வருபவர் பி.வி. சிந்து. உலக பேட்மிண்டன் அரங்கில் ஏராளமான சாதனைகளைப் படைத்துள்ள இவர், இந்தியாவுக்காக 2 முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். அண்மையில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து ஐதராபாத்தைச் சேர்ந்த வெங்கட தத்தா சாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிவி. சிந்து – […]