மும்பை மும்பை ஓட்டல்களுக்கு புத்தாண்டு கொண்டாட்டம் குறித்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வரும் 2025 ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக மும்பையில் உள்ள ஓட்டல்கள், மதுபான பார்கள், கேளிக்கை விடுதிகள் தயாராகி வருகிறது. மகாராஷ்டிர அரசு இரவு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளித்ததுடன் விருந்துகளில் கலந்து கொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஓட்டல்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. மாநில அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகள் பின் வருமாறு:- ”குடிபோதையில் விபத்துகள் அல்லது விரும்பதகாத சம்பவம் […]