2025 ஜனவரி.. ஒரு கோடி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்

8th Pay Commission Latest News: 2025 புத்தாண்ட்டி அரசு ஊழியர்களுக்கு எட்டாவது ஊதிய குழு குறித்து சம்பள உயர்வு சார்ந்து தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.