புதுக்கோட்டை தமிழக அமைச்சர் ரகுபதி தான் பாப விமோசனம் பெற அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொண்டாரா என வினா எழுப்பி உள்ளார். தமிழக சட்டத்துறை அமைச்சர் நேற்று செய்தியாளர்களிடம், ”சாட்டையால் அடித்து கொள்வது என்பது ஒருத்தருக்கு கொடுக்கக்கூடிய தண்டனை அல்லது பாவ விமோசனம் ஆகும். எனவே அண்ணாமலை தான் செய்த தவறுகளுக்காக பாவ விமோசனத்திற்காக சாட்டையால் அடித்து கொண்டாரா? அல்லது அவர் ஏதேனும் ஒரு தவறு செய்ததற்காக தனக்கு தானே தண்டனை விதித்துக்கொண்டு சாட்டையால் அடித்து கொண்டாரா? […]