சென்னை அண்ணா பலக்லைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயரிநீதிமன்றம் சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. கடந்த 21 ஆம் தேதி சென்னையில் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பொறியியல் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) வெளியாகி அதனால் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர், […]