சென்னை அண்ணா பலக்லைக்கழக்த்துக்கு துணை வேந்தர் நியமிக்க வேண்டும் என ஆளுநருக்கு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொரியியல் மாணவி ஒருவர் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கோட்டூர்புரம் காவல்துறையினர் 8 சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றவாளி ஞானசேகரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆசிரியர்கள் எழுதியுள்ள கடிதத்தில் […]